செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை செம்மையுடன் வெள்ளிதனில் நூற்றுக்கொன்று ஒப்பமுடன் தானுருக்கி கொடுத்துப்பாரு ஓகோகோ நாதாக்கள் வித்தையாகும் அற்பமென்று நினையாதே மைந்தாகேளு அரசர்களும் இந்தமுறை காணமாட்டார் சொற்பமுடன் மாந்தருக்கு வுண்மையாக தோற்றவே இந்தமுறை தெளிந்திட்டேனே |