பேசுகையில் ரூபமதை யாருங்காணார் பேருலகில் மாயவித்தை ஜாலவித்தை காசுபணங்கேட்டாலும் கொடுக்கும்பூதம் காசினியில் பூதமதை வசமேசெடீநுவார் தேசுலவு நாட்டுவளமெல்லாந்தோன்றும் தேசத்தில் அதிதமென்ற வித்தையப்பா வீசுபுகடிந மண்டபத்தில் ஜாலவித்தை வெகுவாகச் செப்புகிறேன் இன்னங்கேளே |