விதியுடனே முடிப்பதற்கு இன்னஞ்சொல்வேன் வேதாந்தத் தாயினது வருளினாலே மதிபோன்ற சந்திரனைப்போலே யொத்தமாது மையாளின்ன மொருபதுமைதானும் கதிரோனைத்தானெரிக்கும் ஜோதியப்பா காசினியில் ஒருவருந்தான் கண்டதில்லை துதியுடனே பூதமென்ற குறளிதானும் துப்புறவாடீநு அதிசயங்கள் சொல்லுந்தானே |