| சொல்லவே நான்பிரமமென்று ஆசான் சுருதிகுரு உபதேசப்படியேநின்று வெல்லவே மேதாந்தப் பொருளென்றெண்ணி மிகுதியாசைதன்னை தள்ளிவிட்டால் மல்லவே மனமொத்தால் சிவமிதாச்சு மற்றதெல்லாம் சிவமல்ல மாயங்காணும் வல்லவே மவுசத்தை ஐம்பொறியின் வழியில் மருவாமல் நிறுத்தினால் மாயம்போமே |