நின்றுமே வராகமென்ற சிரசின்மேலே நிலையான பதிவிளக்கை ஏற்றிவைத்து தன்னுடனே மசானத்தின் சவத்தின்மேல் சட்டமுடன் தீயெரிந்து வேகும்போது வென்றிடவே வராகத்தின் சிரசின்மேலே வினையமுடன் பதிவிளக்கே யேற்றிவைத்து சென்றிடவே குறளிதனை வரவழைத்து சிறப்புடனே கொள்ளிதனை காவல்வையே |