மாயாமல் நான்பிரமமென்றே எண்ணி மனதொத்து நிரந்தரமும் வேதாந்தம்பார்த்து பேயாமல் எந்தெந்த காரியங்கள் வந்தும் புகழாக துக்கமுடன் சுகந்தான்வந்தும் காயாமல் குருசொன்ன காரியத்தின் வழியைக் கைமுறையாடீநு நிற்பதுவே விரதமாச்சு நேயாமல் ஏமமென்ற பத்துஞ்சொன்னேன் நேராக இருபதையும் அனுஷ்டித்தேறே |