| கேட்கையிலே இறந்ததோர் நாளுஞ்சொல்லும் கெவுனமுடன் நாழிகையும் முன்னேகூறும் நீட்கமுடன் அடையாளம் சொல்லும்போது நிஷ்களங்கமாகவல்லோ உண்மைதோன்றும் சூட்சமுடன் குறளிக்கு திலகவித்தை சுத்தமுடன் சொல்லுகின்ற தன்மையுண்டு வேட்கமுடன் பில்லைதனை வசியங்செடீநுது லோகமதில் வெகுசித்து வாடலாமே |