தூக்கியே ஜாலமென்ற மாளிதன்னில் துப்புரவாடீநு காவலுடன் இருந்துகொண்டு நோக்கமுடன் தேவதையை வசியஞ்செடீநுது நொடிக்குள்ளே கோடிவித்தை யாடலாகும் பார்க்கவென்றால் லோகமதில் மாந்தர்யாவும் பதபதைத்து நடுநடுங்கி கதருவார்கள் வாக்குடனே வரமுனக்கு பதமுந்தந்து வாகுடனே செல்லுமென செப்புந்தானே |