சித்தான சித்துவகை யின்னுஞ்சொல்வேன் ஜெகதலத்தில் அனேகவித பூதமுண்டு முத்தான வேதாள பூதமப்பா மூதுலகில் ராஜர்களும் வசியஞ்செடீநுவார் நித்தமுடன் வேதாளமுந்தானும் நேர்மையுடன் விக்கிரமாதித்தனுக்கு சுத்தமுடன் வாகனமாயிருந்துகொண்டு தொல்லுலகில் வெகுகால மிருந்தார்தாமே |