நத்தையுடன் இவையெல்லாம் ஒன்றாடீநுக்கூட்டி நலம்பெறவே சிற்றண்டக் கருவாலாட்டி முத்திபெற மூசையிட்டு வூதிப்பாரு உத்தமனே சுண்ணாம்பா யிருக்கும்பாரு பத்தியுடன் வுலையில்வைத்து வூதும்போது பாங்கான சுண்ணாம்பாயிருக்கும்பாரு வெத்தியுடன் சுன்னமதை எடுத்துக்கொண்டு வேதாந்தத் தாயினது வருளைப்போற்றே |