உண்டோதான் வையகத்தில் சித்தனுண்டோ ஓகோகோயுந்தனையும் ரிஷிதானென்பார் திண்டான தேவமுனி யுன்னையென்பார் திறமையுள்ள நாதாக்கள் குருவேயென்பார் சண்டாளமானதொரு கருமிமாண்பர் சட்டமுடன் பொடீநுநாத னென்பார்கண்டீர் கண்டாலும் விடுவாரோ சித்துரூபம் காசினியில் சபித்திடுவார் உண்மைபாரே |