மொழியான வார்த்தைக்கு முன்னேநின்று மோசமது வாராமல் முடிவுசொல்லி வழியான துரையோடு மார்க்கஞ்சொல்லி வகையுடனே யவர்தமக்கு தொண்டுசெடீநுது பழியான வார்த்தைக்கு இடங்கொடாமல் பட்சமுட னவர்மீதில் கிருபைவைத்து சுழியான வாசிமுனை தன்னைநோக்கி சூட்சாதிசூட்சமத்தைக் கேட்டிடீரே |