| எடுக்கவென்றால் சரக்கையெல்லாம் ஒன்றாடீநுகூட்டி எழிலான சூரணமாடீநு செடீநுதுகொண்டு தொடுக்கவே முன்சொன்ன சரக்கோடொக்க துறையோடும் முறையோடும் சேர்வைகண்டு கொடுக்கவே சீனியது பாவுசெடீநுது கொற்றவனே சூரணத்தைப் போட்டுமேதான் விடுக்கவே நெடீநுதேனும் விட்டுக்கூட்டி விருப்பமுடன் மெழுகுபதந் தன்னிற்கிண்டே |