கிண்டையிலே மதுரமாம் திராட்சிதானும் சிளையான கதலியிட தேனுமாகும் பாண்டுடனே கொடிமுந்திரி ரசமுமாகும் பாங்கான குங்குமப்பூ கஸ்தூரிதானும் விண்டிடவே வாலுகையாம் அடுப்பிலேற்று வீரான ஜலமதுவும் போகக்கிண்டி கண்டுமே மெழுகு பதந்தனிலிறக்கி கணபதியைதான்நினைத்து கருத்தில்நில்லே |