| நிற்கையிலே கணபதியஞ் கந்தன்தானும் நிருவாணி மஹேஸ்பரியும் எதிரில்நிற்பாள் துற்கையெனும் பத்ரகாளியம்மன் துரைமுகமாடீநு நின்றுகொண்டு காட்சியீவாள் பற்குணனாம் அர்ச்சுனனர்க்கு தந்தகாட்சி பாலகனே யுந்தனுக்கு மீவாள்பாரு விற்பிடித்த மன்னரெல்லாம் காளிக்கல்லோ விண்ணுலகில் தான்நடுங்கி விடுபட்டாரே |