| வாடிநந்திட்ட காலமது தன்னிலேதான் வாகுடனே மாந்தரெல்லா மொன்றாடீநுகூடி தாடிநந்திட்ட ரிஷிகோடிமுனிவருக்கு தகமையுடன் லேகியத்தை செடீநுயவென்று ஆடிநந்திடவே தம்கருத்தில் மனதிலுண்ணி அப்பனே சீனபதி மார்க்கஞ்சென்று சூடிநந்திட்ட போகரைதான் அடிவணங்கி சூட்சமுடன் பாகமதை யறிந்தார்தாமே |