| கும்பித்து நிற்கையிலே சிவயோகிதானும் குவலயத்தில் மானிடர்மே லிச்சைகொண்டு தம்பநங்கள் முதலான வசியமார்க்கம் ஜெகத்திலே வஷ்டவித கர்மம்யாவும் சும்பனமாம் கொக்கோக லீலையாவும் சூட்சாதி சூட்சமெல்லாம் சுலுவாடீநுச்சொல்லி சம்போகத்தி லிருந்துகொண்டு சதாநிஷ்டையாவும் சட்டமுடன் தாமறிந்தார் பலமாந்தர்தாமே |