பாரேதான் சுக்குடனே வாடீநுவிளங்கம் பாங்குடனே திப்பிலியும் வசுவாசிதானும் நேரேதான் மிளகுடனே தான்றிக்காயும் நேரான கடுக்காயும் நெல்லிக்காயும் கூரேதான் சித்திரமாம் மூலத்தோடு கொடிதான சிவதைவேர் சித்தாமுட்டி வீரேதான் வாலுளுவை சோம்புயேலம் விருப்பமுடன் செந்தோன்றி வேறுமாமே |