வருத்திட்ட சங்கொடு சக்கரமும் தடியும் தரைந்துநின்ற பதுமைபோல் நாற்கால்கள் குருந்திட்ட குண்டலமும் கிரீடம்வைத்துக் கொத்தான முத்தோடு துளசிமாலை கருந்திட்ட கவுஸ்திவமாம் ரத்தினம் பூண்டுகையெடுக்க லட்சுமியும் கலந்துவைத்து அருந்திட்ட பிரமாதி லோகபாலர் அருகிருத்தி தியானிப்பார் அறிந்துகாணே |