கோடியாஞ் சித்தர்களும் முனிவர்தாமும் குவலயத்தே கற்பமுண்டு இருந்தார்தாமும் பேடியாம் சிலமாந்தர் அவரைப்பார்த்து பேரின்ப நிலைதனையே யொழித்தார்போலும் நாடியஏ யவர்களிடம் சென்றுமேதான் நயனமுடன் லகுவார்த்தை மிகவும்பேசி வாடியே யவர்பதத்தில் கிட்டிநின்று வாகுடனே கற்பமதை முறைகேட்டாரே |