| முறையுடனே கற்பமதை வாங்கிக்கொண்டு மூதுலகில் வெகுபேர்கள் செடீநுயவெண்ணி கறைகண்ட வயித்தியன்போல் மனதிலெண்ணி காசினியில் முறைகெட்டு தாறுமாறாடீநு திரைமருவு தெரியாமல் தேர்ந்தோன்போல திறமையுடன் அனுபோகந் தெரியாமற்றான் குறையனதாடீநு சூரணத்தை செடீநுதுமேதான் குவலயத்தில் கெட்டவர்கள் கோடியாமே |