பதுமையாங் கோட்டைக்குள் காவலதிகாரி பாங்குடனே எதிர்நின்று பேசும்படைதன்னை புதுமையுடன் பிரதமைதான் எழுந்து புகடிநச்சியுடன் கேடகத்தின் கீழிருந்து கதுமையுடன் கேடகத்தை தலைமேல்கொண்டு களிவுடனே சதாகாலம் நடிக்கச்செடீநுயும் மதுரமுடன் யெட்சிணியால் பேசசெடீநுயும் மகாகோடி வினோதங்கள் இன்னங்கேளே |