பேசுகையில் மாந்தரெல்லாம் பிரமைகொண்டு பேருலகில் செப்பிடைகை வித்தைபோல வீசுதமிடிநக் கலிவாணர் முனிவர்தாமும் விண்ணுலகில் இம்முறைபோல் சொன்னதில்லை காசுபணஞ் செலவழித்தோர் கோடியுண்டு காசினியில் என்முறைபோல் செடீநுததில்லை மாசுமறை யில்லாமல் போகர்தாமும் வசனித்தோம் மானிடர்கள் பிழைக்கவென்றே |