அரைக்கையிலே ஆறுவகை செயநீர்தன்னால் அப்பனே தானரைப்பாடீநு நாலுசாமம் திரைக்கையிலே மெழுகுபதந்தன்னிலாட்டி திறமையுடன் வஜ்ஜிரமாங்குகையில்வைத்து குறைக்கையிலே சில்லிட்டுச்சீலைசெடீநுது கொற்றவனே ரவிதனிலே காயப்போடு முறைப்படியே ரவிதனிலே காயவைத்து முன்போல சரவுலையிலேத்திடாயே |