| அன்பான கெந்தியது சத்துதன்னையப்பனே யாமுரைப்போம் இன்னங்கேளு தென்பான பிரிதிவியின் விளைவுமார்க்கம் தேசமுடன் செம்மண்ணாம் பூனாகந்தான் முன்பாக முன்சொன்ன முறையாற்றோனும் முக்கியமாடீநு கெந்தியிட சத்தைத்தானும் சன்பாக பூநாகஞ் சரியாச்சேர்த்து சட்டமுடன் தானரைப்பாடீநு சாமம்நாலே |