அதிகமாடீநு கெந்தியது சத்துதன்னை வப்பனே வஜ்ஜரமாங் குகையில்வைத்து கதிதமுள்ள மூசைதனி லடைத்துமைந்தா கவனமுடன் சில்லிட்டுச் சீலைசெடீநுது பதிதமுள்ள ரவிதனிலே காயவைத்து பளிங்குபெற சரவுலையில் நடுமையத்தில் துதிதமுடன் கரிபோட்டு வூதும்போது துடியான துருத்தியது நாலுமாமே |