மன்னாநீ மயங்காதே யின்னுங்கேளு மதிப்புடனே தானரைப்பாடீநு நாலுசாமம் தென்னாநீ திறமுடனே மெழுகதாக்கி தீரமுடன் வஜ்ஜிரமாங்குகையில்வைத்து பொன்னாநீ சீலையது வலுவாடீநுச்செடீநுது பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து என்னாநீ சொன்னபடி முன்போலப்பா எழிலுடனே சரவுலையிலேத்திடாயே |