கேளேதான் நாகமது சத்துவாங்கி கெவனமுடன் முன்போல வரைப்பாடீநுநீயும் கோளேதான் வாராமல் குற்றம்நீங்கி கொற்றவனே நாகமது சத்துவாங்கி பாளேதான் போகாமல் பின்னுங்கேளு பாகமுடன் முன்சொன்ன சரக்கையெல்லாம் தூளேதான் பொடிபண்ணி கல்வமிட்டு துப்புறவாடீநு செயநீரில் அரைத்திடாயே |