திறமாக இப்படிதான் பிராணயாமம் செடீநுவதற்கு ரோமமெல்லாம் வேர்வையோடு அறமாக ஆடனொன்று வாசிதன்னை அனுதினமும் அப்பியாசம் பண்ணினாக்கால் தறமான தாதுவெல்லாஞ் சித்தியாகும் தசையிலுள்ள தோஷமெல்லாம் சாடிப்போகும் நிறமான நோயெல்லாம் கக்கும்பாரு நெடிதாகச் சட்டையொன்று திரண்டுபோமே |