காலான சரக்கெல்லா மொன்றாடீநுக்கூட்டி காட்சிபெற கல்வமதில் இட்டுமைந்தா பாலான செயநீராம் சாரநீராம் பக்குவமாடீநு தானரைப்பாடீநு சரக்கெல்லாம் மேலான செயநீராம் சாமம்நாலு மேன்மையுடன் தானரைப்பாடீநு மைந்தாகேளு கோலான மாத்திரைபோல் செடீநுதுகொண்டு கொற்றவனே நிம்பழத்தின் சாற்றாலாட்டே |