எடுத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் யெளிதமாஞ் செம்பதுவும் ஏத்தமேத்த அடுத்துநின்ற பேர்களுக்கு மிந்தபாகம் அறியாமற் செடீநுபவனே புத்தியுள்ளான் தொடுத்தகுறி தன்முறைபோல் செடீநுயுமாசான் தோற்றாமல் கண்ணுக்கு செடீநுவான்பாரு கெடுத்துமே முறைபோல செடீநுதுகாட்டி கெவனமுடன் வுட்கருவை காட்டான்தானே |