போகுமே சடத்திலுள்ள நோடீநுகளெல்லாம் பொருமியே நீராக வெந்துபோகும் தேருமே தேகமது சிவப்புமாகும் செவ்வலரிப் பூபோலாம் கண்களிரண்டும் வாகுமே சடமிந்த பிறுகுந்தேகம் மகத்தான சக்கரங்கள் ஆறுங்காணும் ஓகுமே பஞ்சகர்த்தாளை வருந்தான்வந்து உற்றுவவர் கேட்டதெல்லாம் உதவுமாறே |