கோடியாஞ் சித்தர்களில் ஒருவருண்டு கூறினார் பலபலவாங் கண்டாராடீநுந்து தேடியே மானிடர்கள் பிழைக்கவென்று தெளிவாகப்பாடிவைத்தார் சித்தர்தாமும் பாடியதோர் நூலெல்லாம் பழுதாராடீநுந்து பாரினிலே பலபலவாம் பேதஞ்சொன்னார் நாடியே போகரிஷி அடியேன்தானும் நயம்பெறவே யுலகமதில் நவின்றிட்டேனே |