| எட்டான சாமமது செந்தூரத்தை எழிலாக தானரைப்பாடீநு மைந்தாநீயும் திட்டமுடன் மைபோலதானரைத்து தீர்க்கமுடன் பில்லையது லகுவாடீநுத்தட்டி சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது வட்டமென்ற குழிதனிலே எருவடுக்கி வாகுடனே புடமதுவும் போடுபோடே |