போட்டவுடன் தீயாறி எடுத்துப்பாரு பொலிவான செந்தூரமென்ன சொல்வேன் நீட்டமுடன் செந்தூரங்காரமேறி நீனிலத்தில் காயாதிகற்பமாச்சு வாட்டமுடன் செந்தூரமிந்தபாகம் வன்மையுடன் வைந்துபத்து புடந்தான்போடு தாட்டிகமாடீநு செந்தூரம் அருணன்போலாம் தாரிணியில் ஒருவருந்தான் செடீநுயார்தாமே |