a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 329 ஆம் பாடல்
நாடியே விஷ்ணுவை நயந்துவூது நலமாக உரைத்தபின்பு ருத்திரனில் சேரு ஊடியே மஹேஸ்பரத்தில் நின்று ஊது உரைத்தபின்பு சதாசிவத்தில் உகந்துகூடு ஓடியே ஆறுதலம் முத்தியேறி உகந்துமே யொன்றாச்சு பிராணயாமம் பீடியே விரமத்தின் காயமத்தின் பேராக ஒருமுறைக்குள் நீங்கிப்போமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி