தானான கமலமுனிநாதர்தாமும் தகமையுடன் எந்தனுக்கு வாக்களித்தார் கோனான காலாங்கி நாதர்பாதம் கும்பிட்டு வடியேனுந் தாள்பணிந்து தேனான சாத்திரத்தை கண்டாராடீநுந்து திரட்டிவைத்தேன் போகரேழாயிரந்தான் பானான காலாங்கிதனைநினைத்து பாடிவைத்தேன் சத்தகாண்டம் பண்பாடீநுத்தானே |