தானேதான் செந்தூரப் பெருமைதன்னை சாத்துகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று மானேகேள் வனுபான மினமறிந்து மயங்காமல் மானிடர்கள் கொள்வதற்கு தேனேதான் பசும்வெண்ணை நெடீநுயுமாகும் தேற்றமுடன் பாலாகுஞ்சூரணந்தான் ஊனான லேகியங்கள் கிரதமாகும் வுத்தமனே இஞ்சிரசம் முலைப்பாலாமே |