| ஆரான வாதமென்ற ரோகம்போகும் அப்பனே சிலேத்துமது தொண்ணூற்றாரும் காரான கொடியரோகம் பதினெட்டும்போம் கருவான காசமென்ற ரோகமெட்டும் வேறான வுளமாந்தை ரோகம்போகும் விருப்பமுடன் பிரமியங்கள் அனைத்தும்போகும் கூறான மேகமென்ற இருபத்தொன்றும் கொற்றவனே சடலம்விட்டு யேகும்பாரே |