போமென்று விடுகாதே வின்னஞ்சொல்வோம் பொலிவான வாண்குறியின் ரோகம்போகும் தாமெனவே பெண்குறியின் ரோகம்போகும் தாக்கான மருந்துவகை வீரும்போகும் நாமெனவே மலட்டுவலி ரோகம்போகும் நாடாது கசரோகமெல்லாம் நீங்கும் வேமெனவே காயாதி கற்பமார்க்கம் விருப்பமுடன் செடீநுகின்ற வீரந்தானே |