| பூட்டிமிகப் பார்க்கையிலே பொலிவு தோன்றும் பொங்கமுடன் கழுத்திதனை மேலிறுத்தி ஆட்டுமந்தை தனிவோணாடீநுப் புகுந்தாற்போல வப்பனே அஷ்டாங்கந் தன்னிற்சென்று கூட்டுமுறை வகையறிந்து சிவயோகிதானும் குணமுடனே யங்கசித்தி பெற்றுக்கொண்டு பாட்டுநயமறிந்துமல்லோ பாரின்மீது பாரமுடன் தவசிருத்தல் மெத்தநன்றே |