உண்மையெட்டு பருவமுண்டு பிராணாயத்தில் ஒளியாமல் சொல்லுகிறேன் வந்துகேளு வெண்மை பத்தினின்று முத்திவேர்வையாகும் மிக்கநின்ற தம்பிக்கு ரண்டாம்பட்சம் திண்மை அற்புததீபமாம் முன்றாம்பட்சம் செடந்தானும் லெகுவாகும் நாலாம்பட்சம் பெண்மையொத்து பிரகாசிக்கும் அஞ்சாம்பட்சம் பேரானகுண்டலிமேலாறிலாமே |