தாமான யின்னமொரு கருமானங்கேள் தகமையுள்ள சித்தர்முனி கொங்கணவரப்பா சாமான்யமானதொரு சாத்திரத்தை சதுரான சங்கமதிற் கொண்டுசென்று பூமான்கள் சித்துவகை இருக்குங்கூட்டம் புகடிநச்சியுடன் வழிபாடு சென்றுமங்கே சாமான்ய மானதொரு கொங்கணவர்தாமும் மதிப்புடனே சபைநடுவே சென்றிட்டாரே |