கூட்டியே தானுருக்கி யெடுத்துக்கொண்டு கஒற்றவனே கல்வமதி லிட்டுமைந்தா தாட்டிகமாடீநு பொற்றலையின்சாற்றினாbலெ தண்மையுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் நீட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி நேர்புடனே ரவிதனிலே காயவைத்து வாட்டமுடன் வோட்டிலிட்டு சீலைசெடீநுது வளமையுடன் சரவுலையிலேற்றிடாயே |