| வேதையிலே இன்னமொரு போக்கைக்கேளும் வீறான சிறியகண்ணாகந்தானு தீதையிலே தானுருக்கி மதியுப்போடு திகழான களங்குபோல் உருகும்பாரு போகமுடன் சூதமதைக் கூடச்சேர்த்து பொங்கமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் நாகமுடன் சாரமென்ற செயநீர்தன்னால் நளினமுடன் தானரைத்து செப்பக்கேளே |