ஆமேதான் பற்பமதை எடுத்துக்கொண்டு அப்பனே சிற்றண்டம் சவ்வுபோக்கி தாமேதான் பற்பமெடை சரியாடீநுதூக்கி தகைமையுள்ள சிற்றண்டங் கூடச்சேர்த்து போமேதான் வெண்கருவால் மிகவேயாட்டி பொங்கமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் நாமேதான் சொன்னபடி பில்லைதட்டி நலமாக ரவிதனிலே காயவையே |