| நன்கல்லா சாத்திரத்தை தாறுமாறாடீநு நலமுடனே பாராமற்கெட்டலைந்து புன்கவிகளொன்றிருக்க வொன்றைப்பார்த்து புராதனத்தின் பொருளறியார் மட்டிமாண்பர் வன்கொடுமை செடீநுபவரோடு இணங்கிச்சென்று வாதாடி பலகாலும் வார்த்தைபேசி தென்பொதிகை தனிலிருக்கும் சித்தர்நூலைத் தெளிவாகப் பாராத மட்டிமாடே |