சிவயோகி யானவர்க்கு எல்லாங்கிட்டும் தேசத்தில் மற்றவர்க்குக் கிட்டாதப்பா தவயோகி என்றாலே கற்பங்கொல்வான் தாரணியில் மற்றவர் கொள்ளமாட்டார் நவயோகம் பெற்றவரும் சிவயோகியாவார் நாட்டிலே மற்றவருமாவாரோதான் பவமகற்றும் புண்ணியற்கு எல்லாமெடீநுதும் பாரினிலே சித்தனைப்போல் வாழலாமே |