இருத்தினால் கரணமென்ற பிரத்தியாகாரம் எளிதான தனதாண்ய பொன்னுமண்ணும் தருத்தினால் ஆபரணம் சகலவஸ்தும் தந்ததினால் மனதிலே அபேட்சிக்காமல் வருத்தினால் வைராக்கிய மனதிலெண்ணி மனம்வெருத்துவிடுதல் மெத்தவுயர்ததிகேளு பருத்தினால் கருவசங்க பிரத்தியாகார பரிவாக வேதாந்தம் பார்த்துத்தேறே |