கேளேதான் பிட்டாவி செடீநுதுகொண்டு கிருபையுடன் மூன்றுமுறை சுத்திசெடீநுது பாளேதான் போகாமல் சூரணத்தை பாங்குபெற ரவிதனிலே காயவைத்து வீளேதான் திப்பிலியு மிளகுதானும் விருப்பமுடன் சீரகமு மொன்றாடீநுக்கூட்டி நாளேதான் போகாமல் சீனிசேர்த்து நலமுடனே சூரணமாடீநுக் கொண்டுபாரே |